111
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் வர இருக்கிறதாம். அதன்படி 700 எபிசோடுகளை கடந்த செல்லம்மா சீரியல் திடீரென முடிய எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.