Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! புதிய கார் வாங்கிய நடிகர் அஜித்… விலை இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! புதிய கார் வாங்கிய நடிகர் அஜித்… விலை இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி ”. இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர்.

Gallery

இந்நிலையில், இவர் புது ferrari காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன்படி, இவர் காருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காரின் விலை சுமார் 9 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.