53
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றனர். பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த எச்.எஸ். பிரனாய் ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.
இந்த போட்டியில் புரனாய் 21- 18, 21- 12 என்று நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார் என்று கூறப்படுகிறது.