71
கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டத்தில் கக்கிபாய் என்ற பெண் பூனை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த பூனை இரண்டு மாதத்திற்கு முன்பு அவரை கடித்து உள்ளது. இதனால் ரேபிஸ் தோற்றால் அவர் பாதிக்கப்பட்டார்.
இவர் பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாததால் பேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். தற்போது பூனை கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.