89
சுவிட்சர்லாந்தில் ஏ.டி. பி டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர்- 3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.இந்த ஜோடி பெற்ற இரண்டாவது பெற்ற பட்டம் என கூறப்படுகிறது.