129
அறிமுக இயக்குனர் பாரி அழவழகன் இயக்கியுள்ள திரைப்படம் ”ஜமா”. இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அம்மு அபிராமி, பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு ரிலீசாக இருப்பதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.