அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிட்ரம் போட்டியிடுகிறார். அவர் கடந்த 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த நிலையில் ட்ரிம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டி வருவதாக அமெரிக்கா உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இந்த தகவலின் படி கட ந்த 2020 ஆம் ஆண்டு தளபதி காசிம் சுலைமானியை அப்போது அமெரிக்கா அதிபராக இருந்த டிட்ரம் கொலை செய்ய உத்தரவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்குவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவுயும் தெரிந்துள்ளது .இதில் எந்த உள் நாடு அல்லது வெளி நாடுகளுக்கும் தொடர்பு இல்லை என குறிப்பிடப்படுகிறது .