339
பள்ளி கல்வித்துறையில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. https://www.trb.tn.gov.in/– இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.