73
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹேரகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் வில்வத்தை போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6 -2 என்ற கணக்கில் டச்சு வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் தீபிகா குமாரி ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்.