Home செய்திகள் புல்டோசர் வாகனத்தில் திருமண ஊர்வலம்… வைரலாகும் வீடியோ…!

புல்டோசர் வாகனத்தில் திருமண ஊர்வலம்… வைரலாகும் வீடியோ…!

by Sathya Deva
0 comment

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அம்பானி வீட்டு கல்யாணம் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் .ஆனால் அதே மாநிலத்தில் கோரக்புரைக் சேர்ந்த மணமகன் மணமகளை அவர்களது உறவினர்கள் புல்டோசர் வாகனத்தின் முன் பகுதியில் இருக்கைகள் போட்டு அதில் அமரசெய்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். https://x.com/priyarajputlive/status/1810953973790323061

மேலும் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பக்கத்தில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .இந்த வீடியோவை பிரியா சிங் என்ற பயனர் சமூக வலைத்தளங்களின் பதிவிட்டு வைரலாகி மற்ற பயனர்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றார்கள்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.