Home பல்சுவை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

by dailytamilvision.com
0 comment

தமிழ்நாட்டில் இன்று (செப்,.25) 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் (12-20 செ.மீ வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.