Home செய்திகள் மிலாதுநபிவிடுமுறைநாளில்திடீரெனமாற்றம்…. மாநிலஅரசுவெளியிட்டமிகமுக்கியதகவல்….!!!!

மிலாதுநபிவிடுமுறைநாளில்திடீரெனமாற்றம்…. மாநிலஅரசுவெளியிட்டமிகமுக்கியதகவல்….!!!!

by dailytamilvision.com
0 comment

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கியமான ஒரு பண்டிகையான மிலாது நபி வரும் செப். 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மக்கள் இப்பண்டிகையை எதிர்பார்த்து இருக்கின்றனர். பிறை தெரியும் நாள் தான் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும்.

அதன்படி முன்னதாக கேரளாவில் மிலாது நபி பண்டிகையானது செப். 27ம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இப்போது அதனை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது, செப்-28 ஆம் தேதிக்கு மிலாது நபி பொது விடுமுறை மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் அன்றைய தினம் பள்ளி-கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.