95
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே. இவர் பா.ஜ.க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் குதே அவர்கள் சிவனேசா கட்சியில் இணைந்தார் என தெரிவிக்கப்பட்டது .
அவர் கட்சி தலைவரான உத்திர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இப்போதைய சிவனேசா கட்சியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்தார். பின்பு தற்போது 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.