மேஷம் ராசி அன்பர்களே…! யாரிடமும் ரகசியம் மட்டும் பேச வேண்டாம்.
தொழிலில் உற்பத்தி சுமாராக தான் இருக்கும். அளவான பணவரவு இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் கண்டிப்பாக மேலோங்கும். எண்ணங்கள் உங்களுக்கு பூர்த்தி ஆகும். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை எல்லாம் பெருக்கிக் கொள்வீர்கள்.
நல்ல நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று மிக கவனமாக பேசுவதும் கோபத்தை குறைத்துக் கொள்வதும் நல்லதை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கண்டிப்பாக கிடைக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லது நடக்கும். முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் மேலோங்கும் நாள் என்றே சொல்ல முடியும்.
பெண்கள் மன அளவில் ஏற்பட்ட உளைச்சலை சரி செய்து கொள்வீர்கள். பெண்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகக்கூடும். பெண்கள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பது நல்லது. காதலில் பொருத்தவரை கொஞ்சம் விட்டு கொடுத்து செல்லுங்கள். பொறுமை வேண்டும். மாணவர்கள் எதிலும் அவசரப்படாமல் செயல்படுவது நல்லது.
கல்வியில் சுலபமாக ஜெயிக்க முடியும். மாணவ கண்மணிகளை நிதி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை நன்கு படியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் நீங்கள் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மட்டும் மஞ்சள் நிறம்.