அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…ஆலோசனை கூட்டம்…!!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் வேணுகோபால், பூபேஷ் பாகெல், அஜய் குமார், அஜய் மக்தான், சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

சட்டசபை தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மற்றும் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துகிறதுஎன குறிப்பிடப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!