அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா…கால் இறுதி சுற்றுக்கு தகுதி…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பெண்கள் குத்து சண்டை 75 கிலோ பிரிவில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெய்ன் நார்வை வீராங்கனை ஹேரப்ஸ்டெட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் லவ்லினா 5-0 என்று புள்ளிக் கணக்கில் நார்வே வீராங்கனையை தோற்கடித்தார். இதன் மூலம் லவ்லினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.மேலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!