செய்திகள் மாநில செய்திகள் அசாம் முஸ்லிம்களின் மெஜாரிட்டியான மாநிலம் ஆகுமா… முதல்வர் ஹிமாந்த பிஸ்வா…!! Sathya Deva19 July 2024083 views அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இவர் 10 வருடத்திற்கு 30 சதவீதம் முஸ்லிம் மக்கள் அதிகரிக்கிறது எனக் கூறியுள்ளார். எனவே 2041 இல் அஸ்ஸாம் முஸ்லீம் மெஜாரிட்டி மாநிலம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். புள்ளி விவரங்கள் படி அஸ்ஸாம் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என குறிப்பிடப்படுகிறது. இதன்படி 2041-ல் அஸ்ஸாம் முஸ்லிம் மெஜாரிட்டி மாநிலமாகும். இது நிஜம் இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார். ஒவ்வொரு 10 ஆண்டிற்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் அதிகரிக்கிறது என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை குறைக்க தனது தலைமையான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு காங்கிரஸின் பணி முக்கியமானது என கூறுகிறது. மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்காக தூதராக ராகுல் காந்தி அவருடைய பேச்சை மட்டும் கேட்கும் சமூகத்தினரை கட்டுப்படுத்தும் என்றார்.