Home சினிமா செய்திகள் அஜித்தை புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “குட் பேட் அக்லி” படக்குழு… நீங்களே பாருங்க…!!!

அஜித்தை புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “குட் பேட் அக்லி” படக்குழு… நீங்களே பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி ”. இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ”இவரின் 32 வருட திரைப்பயணத்தை பாராட்டும் வகையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 32 வருட தைரியம், ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இன்னும் பல வருடங்களுக்கு இதே பெருமையுடன் இருக்க வாழ்த்துகிறோம்” என பதிவிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.