Home சினிமா செய்திகள் அடக்கடவுளே! “சர்தார் 2” படப்பிடிப்பில் உயிரிழந்த ஒருவர்… அதிர்ச்சி தகவல்…!!!

அடக்கடவுளே! “சர்தார் 2” படப்பிடிப்பில் உயிரிழந்த ஒருவர்… அதிர்ச்சி தகவல்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் பற்றி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடந்த 2022 ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசயமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ். ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞரான ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.