அடக்கடவுளே! ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து…வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இறைவன் மற்றும் சைரன் படங்கள் எதிர்பார்த்த அளவ வெற்றி பெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி இவர்கள் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்கள் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?