அடடா! தள்ளிப்போன சூர்யாவின் ”கங்குவா” ரிலீஸ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீசான திரைப்படம் ”அண்ணாத்தா’ . இதனையடுத்து, தற்போது இவர் ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படம் பீரியாடிக் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீசாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

வேற லெவல்! “பிரதர்” படத்தின் கலகலப்பான டீசர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

“கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் நாள் வசூல்…எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்…!!!

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!