Home சினிமா செய்திகள் அடடா! விரைவில் OTT யில் ரிலீசாகும் “இந்தியன் 2″… வெளியான புதிய அப்டேட்…!!!

அடடா! விரைவில் OTT யில் ரிலீசாகும் “இந்தியன் 2″… வெளியான புதிய அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படம் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாகவும் விரைவில் இந்த படம் OTT யில் ரிலீசாகலாம் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.