Home சினிமா செய்திகள் அடடே! கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படம்…!!!

அடடே! கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் புகைப்படம்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் படங்களில் கிளாமர் காட்ட தொடங்கி வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில், இவர் தற்போது கிளாமர் உடையில் போட்டோசூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.