அடடே! ” குட் பேட் அக்லி” படத்தின் வில்லன் இந்த பிரபல நடிகரா? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி ”. இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் அஜித் மற்றும் எஸ்.ஜே சூர்யா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?