அடடே! ”கோலி சோடா” படத்தின் மூன்றாம் பாகம்… வெளியான புதிய அப்டேட்…!!!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ”கோலிசோடா”. இந்த படத்தில் ஸ்ரீராம், பாண்டி, கிஷோர், முருகேஷ் ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இவர்கள் பசங்க படத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாம் பாகம் ”கோலிசோடா தி ரைசிங்” என்ற தலைப்பில் வெப் சீரியசாக ரிலீசாக உள்ளது. இதில் ஷாம், புகழ், அவந்திகா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் விரைவில் ரிலீசாக உள்ளது. இருப்பினும் இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?