Home சினிமா செய்திகள் அடடே! சமந்தாவின் புதிய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்…!!!

அடடே! சமந்தாவின் புதிய காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்…!!!

by Sowmiya Balu
0 comment

தென்னிந்திய சினிமாவில் நடிகை சமந்தா முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிகை நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். இதனை தொடர்ந்து நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சோபிதா காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், நடிகை சமந்தா இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.