Home சினிமா செய்திகள் அடடே! டிரெண்டி உடையில் கலக்கும் பிரியங்கா அருள் மோகன்….. வைரலாகும் புகைப்படங்கள்…!!!

அடடே! டிரெண்டி உடையில் கலக்கும் பிரியங்கா அருள் மோகன்….. வைரலாகும் புகைப்படங்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா அருள் மோகன். இவர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் ட்ரெண்டியான உடையிலிருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.