Home சினிமா செய்திகள் அடடே! “தீனா” படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையா? யாருன்னு பாருங்க…!!!

அடடே! “தீனா” படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையா? யாருன்னு பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தீனா”. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் லைலா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்த படம் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் அஜித்திற்கு பதிலாக பிரபல நடிகர் நடிக்க இருந்தாராம். அதன்படி, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பிரசாந்த் தானாம். இதனை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.