அடடே! நயன்தாரா போலவே இருக்கீங்க! வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் நிவின் பாலி உடன் புதிய படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களின் நடிப்பதை காட்டிலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளபக்கத்தில் மாடல் ஒருவர் நயன்தாரா போலவே சேலை அணிந்து போட்டோசூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘நயன்தாரா போலவே இருக்கீங்க!’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C9xLYOhPHVG

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?