அடடே! ”பன்றி வேட்டை” படத்தில் ஹீரோவாக கமிட்டாகும் எஸ்.ஜே.சூர்யா…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதன்படி, ”பன்றி வேட்டை” என தலைப்பு வைத்துள்ள இந்த படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியன் 2 படத்தின் கதை ஆசிரியர் லட்சுமி சரவணகுமார் இயக்க உள்ளார். விரைவில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?