அடடே! “பிக்பாஸ்” சீசன் 8-ல் பங்கேற்கும் பிரபல சீரியல் நடிகர்… யார் தெரியுமா?

சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் சினிமா பணிகள் காரணமாக என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கமல்ஹாசன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பிக்பாஸ் சீசன் 8ன் அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பிரபலமான நடிகராக அருண் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?