அடடே! பிக் பாஸ் பிரபலம் ஹீரோயினாக நடிக்கும் படம்… ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், இவர் தற்போது ”மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்” என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் youtube பிரபலமான ஹரிபாஸ்கர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!