அடடே! பிரபல வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் அஜித் ஷங்கர்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் மகள் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் ரிலீசான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், பிரபல வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?