அடடே! மகாராணியாகும் நயன்தாரா… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் சாதனை செய்தது. இதனை தொடர்ந்து மகாராஜா படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் தனது அடுத்த படத்தை இவர் இயக்கவுள்ளார்.

மகாராணி என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?