Home சினிமா செய்திகள் அடடே! விஜய் வசனத்தை பேச போகும் அஜித்…வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் அப்டேட்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

அடடே! விஜய் வசனத்தை பேச போகும் அஜித்…வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் அப்டேட்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ”கோட்”. செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த ட்ரெய்லரில் அஜித் பேசும் வசனம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. அது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில், கோட் படத்தில் விஜய் அஜித் வசனம் பேசி இருப்பது போலவே அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லீ படத்திலும் விஜய் பேசிய வசனம் இருக்கப்போகிறது என சூப்பரான தகவலை கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.