அடடே! விமலுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்… வெளியான புதிய அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் விமல் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார். இவர் விலங்கு வெப் தொடர் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது இவர் வெப் தொடர்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கத்தில் உருவாகி வரும் என்கிட்ட மோதாதே என்ற வெப் தொடரில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் திவ்யா துரைசாமி மற்றும் பிக்பாஸ் பாவனி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் ஹாட்ஸ்டார் OTTயில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!