Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! இதுவரை ”கோட்” படம் செய்த ப்ரீ புக்கிங் கலெக்ஷன்… இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! இதுவரை ”கோட்” படம் செய்த ப்ரீ புக்கிங் கலெக்ஷன்… இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “கோட்”. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முன்பதிவு அமெரிக்காவில் தொடங்கியது. இந்த படம் இதுவரை 15 கோடி ப்ரீ புக்கிங்கில் மட்டும் வசூல் செய்துள்ளதாக சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.