அடேங்கப்பா! “கோட்” படத்தில் நடிப்பதற்கு சினேகா வாங்கிய சம்பளம்…எவ்வளவு தெரியுமா…?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் திரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை சினேகா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .அதன்படி, இந்த படத்தில் நடிப்பதற்கு இவர் 75 லட்சம் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?