Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா… விலை இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா… விலை இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”கங்குவா”. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர் புதிதாக பிரம்மாண்டமான தனி விமானம் ஒன்றை வாங்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விமானத்தில் சகல வசதிகளும் இருக்கிறதாம். இந்த விமானத்தின் மதிப்பு மட்டும் 120 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.