Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! தமிழகத்தில் மட்டும் “ராயன்” செய்த மொத்த வசூல்… இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! தமிழகத்தில் மட்டும் “ராயன்” செய்த மொத்த வசூல்… இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை செய்துள்ள வசூல் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் தமிழகத்தில் மட்டும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது வரும் நாட்களில் கண்டிப்பாக 80 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.