Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு…இத்தனை கோடியா..?

அடேங்கப்பா! நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு…இத்தனை கோடியா..?

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்றுள்ள பரோட்டா காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சூரி. இவர் தொடக்கத்தில் நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படம் வெற்றியை தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பதை தாண்டி ஹோட்டல் தொழில் நடத்தி வெற்றி கண்டு வருகிறார். இந்நிலையில், இவரின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் சொத்து மதிப்பு 50 கோடி வரை இருக்கும் என இணையத்தில் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.