அடேங்கப்பா! நான்கு நாட்களில் ”கோட்” திரைப்படம் செய்த வசூல்…இத்தனை கோடியா…?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை திரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 275 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?