Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! “ராயன்” படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா…?

அடேங்கப்பா! “ராயன்” படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். தற்போது இவர் தனது ஐம்பதாவது படமான ”ராயன்” படத்தை இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, நித்யா மேனன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்காக இவர் 45 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.