Home சினிமா செய்திகள் அடேங்கப்பா! 13 நாட்களில் “கோட்” திரைப்படம் செய்த வசூல்…தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… இத்தனை கோடியா..?

அடேங்கப்பா! 13 நாட்களில் “கோட்” திரைப்படம் செய்த வசூல்…தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… இத்தனை கோடியா..?

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், கோட் திரைப்படம் வெளியாகி 13 நாட்களை கடந்த நிலையில் உலகளவில் இதுவரை செய்த மொத்த வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.