சினிமா செய்திகள் தமிழ் சினிமா அட! நம்ம சுந்தரி சீரியல் நடிகையா இது? மாடர்ன் உடையில் வைரலாகும் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu6 August 20240153 views சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல் செல்லஸ். தற்போது இந்த சீரியல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியலில் இவர் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் தற்போது டிரெண்டியான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. https://www.instagram.com/p/C-QCKsfSTv5/?hl=en&img_index=4