Home சினிமா செய்திகள் “அந்தகன்” படத்தின் தீம் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்…. இணையத்தில் வைரல்….!!!

“அந்தகன்” படத்தின் தீம் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்…. இணையத்தில் வைரல்….!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”அந்தகன்”. இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி வரவேற்பு பெற்ற அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், கலை இயக்குனராக செந்தில்ராகவன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.