முன்னாள் நடிகை சௌந்தர்யா பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இளம் வயதிலே இவர் மறைந்திருந்தாலும் தற்போதும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சௌந்தர்யா குறித்து பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தானா பேசி உள்ளார். அவர் கூறுகையில், “நான் நடிகை சௌந்தர்யாவின் தீவிர ரசிகை எனக்கு சௌந்தர்யாவின் சாயல் இருப்பதாக பலர் கூறியுள்ளனர் அவரது வாழ்க்கையே படமாக எடுத்தால் அதில் நடித்த எனக்கு மிகவும் ஆசை” என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.