அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை… மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்…!!!

மலையாளத்தில் ரிலீசாகி வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதனைத் தொடர்ந்து கொடி, தள்ளி போகாதே, சைரன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் சரிவர வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரன் சமீபத்திய பேட்டியில், நான் ஒரு படத்திலாவது எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். வில்லியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. வில்லியாக நடிக்கும் வாய்ப்பு எந்த மொழி படத்தில் கிடைத்தாலும் நம்பிக்கையுடன் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!