Home சினிமா செய்திகள் “அந்த முன்னணி நடிகருடன் தங்கையாக அல்ல! ஜோடியாக நடிக்க ஆசை”… மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்…!!!

“அந்த முன்னணி நடிகருடன் தங்கையாக அல்ல! ஜோடியாக நடிக்க ஆசை”… மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருப்பவர். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு ரிலீசான கீதாஞ்சலி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் .

பிறகு இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சாமி 2, அண்ணாத்த, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர், முன்னணி நடிகர் அஜித்துடன் ஜோடியாக நடிக்க ஆசை இருப்பதாகவும், மேலும் அஜித்தின் தங்கையாக நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் தங்கையாக அல்ல ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.