உலக செய்திகள் செய்திகள் அமெரிக்கா DELL நிறுவனம்…12,500 ஊழியர்கள் பணிநீக்கம்…!!! Sathya Deva7 August 20240132 views அமெரிக்காவை சேர்ந்த கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL அதன் சேல்ஸ் பிரிவிலிருந்து 12,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதால் இத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு சும்மர் 13,000 ஊழியர்களை DELL நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.